ஆதாரத்தை போட்டு உடைத்த OPS... அரசியலில் புது புயல்

x

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் 6 முறை தொடர்பு கொண்டதாக கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செல்போன் ஆதாரத்தை காண்பித்து சென்றுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்