#BREAKING || பா.ஜ.க. அணியில் ஓபிஎஸ், டிடிவி? - சென்னையில் ஆரம்பித்த மாஸ் மூவ்

x

பா.ஜ.க. அணியில் இடம்பெறுகிறார்களா முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன்?/சற்று நேரத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓ.பி.எஸ். ஆலோசனை/பா.ஜ.க. வேண்டாம் என்று சொல்லும் வரை அவர்களுடன் எங்கள் பயணம் தொடரும்- ஏற்கனவே ஓபிஎஸ் அறிவிப்பு /அ.தி.மு.க. தரப்பு இனி பா.ஜ.க. பக்கம் போக வேண்டாம் என்பதில் உறுதி காட்டுகிறது/டிடிவி தினகரனுடன் இணைந்து பாஜக அணியில் பங்கேற்கிறாரா ஓ.பி.எஸ்? //ஆழ்வார்பேட்டை, சென்னை/4/பா.ஜ.க. அணியில் ஓபிஎஸ், டிடிவி?


Next Story

மேலும் செய்திகள்