Tiruppur | விவசாயிகள் கைதுக்கு எதிர்ப்பு.. நள்ளிரவில் நடந்த போராட்டம்

விவசாயிகள் கைதுக்கு எதிர்ப்பு.. நள்ளிரவில் நடந்த போராட்டம்

விவசாயிகள் கைதுக்கு எதிர்ப்பு.. நள்ளிரவில் நடந்த போராட்டம்

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு - நள்ளிரவில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் காங்கேயம் அருகே விளை நிலங்களில் பெட்ரோலியக் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்து புறக்காவல் நிலையத்தில் அடைத்ததைக் கண்டித்து விவசாயிகள் நள்ளிரவில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com