Farmers Protest | Nagai | விவசாயிகள் திடீர் போராட்டம்.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த சாலை

x

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்க்க வலியுறுத்தி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது...


Next Story

மேலும் செய்திகள்