நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

x

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மதிப்பாய்வு விவகாரத்தை கண்டித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கலந்துகொண்டு எஸ்.ஐ.ஆர் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு மதிப்பாய்வை கைவிட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.#parliment #mp #protest #electioncommission #bihar


Next Story

மேலும் செய்திகள்