தமிழகம் முழுக்க இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - என்னாக போகுதோ?
சேலத்தில் கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்களின் சங்கத்தலைவர் கோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சிறு கனிமங்களுக்கு கனமீட்டர் அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது டன் கணக்கில் வரி வசூலிக்கப்படுவதாக கூறினார். இதனால் ஜல்லி மற்றும் எம்.சாண்டின்(M-SAND) விலை யூனிட் ஒன்றுக்கு 1,500 ரூபாய் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கிரசர் மற்றும் ஜல்லி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Next Story
