OPPO F31 Phone Launch | OPPO இறக்கிய தரமான F31 சீரிஸ் போன்கள் - புக்கிங் பண்ணா ரூ.10 லட்சம் பரிசு
நடுத்தர மக்களை கவரும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் OPPO நிறுவனம், தனது F31 சீரிஸை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பிரபல செல்போன் நிறுவனமான OPPO, சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட அறிமுக விழாவில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள F31 மொபைல் சீரிஸை வெளியிட்டது
Next Story
