First Time Voters Opinion| முதல் முறை ஓட்டு போட்ட இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து

முதல் முறை ஓட்டு போட்ட இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து

#tnelection2026 #firsttimevoters திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ஜெமி என்ற இளம் பெண் முதல்முறையாக தனது வாக்கினை செலுத்தி உள்ள நிலையில் அவரது பேட்டியை தற்போது காணலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com