அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை திறப்பு.. 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முதல்வர்
"அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை"
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள "அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை"யை திறந்து வைத்து, 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார்... அதனை காணலாம்...
Next Story
