பள்ளி வளாகத்தில் திறந்த நிலை கிணறு - கிணற்றை மூட வலியுறுத்தும் பெற்றோர்கள்

மதுராந்தகம் அடுத்த மேலப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் கிணற்றால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பள்ளி வளாகத்தில் திறந்த நிலை கிணறு - கிணற்றை மூட வலியுறுத்தும் பெற்றோர்கள்
Published on

மதுராந்தகம் அடுத்த மேலப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் கிணற்றால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். மாணவர்கள் விளையாடும் போது, தவறுதலாக கிணற்றில் விழும் அபாயம் இருப்பதாக கவலை கூறும் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கிணறு மூடப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்குள் திறந்த நிலை கிணற்றை மூட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com