கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் மீது வைத்த நம்பிக்கை வைத்து தேர்தலை எதிர்கொண்டதை போல, வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொண்டு மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என குறிப்பிட்டார்.