சாதனையாளர் ஆக கடுமையாக உழைக்க வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் அகழ்வாராய்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் அகழ்வாராய்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்போது மாணவிகளிடையே பேசிய அவர், விளையாட்டு வீராங்கணைகளை பி.வி.சிந்து, இளவேனில், மானசியை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com