கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் : நிதி ஒதுக்கக் கோரி மத்திய அரசிடம் மனு - துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்
கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்திய மத்திய அரசிடம் மனு அளித்துள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
