Ooty Tree Accident | பைக், கார் மீது வேரோடு சாய்ந்த மரம் - காயத்தோடு மீண்ட வாகன ஓட்டி

ஊட்டியில் பெய்து வரும் கனமழையால், ரோஜா பூங்கா செல்லும் சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com