யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயிலின் 111-வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலின் புகைப்படம் மற்றும் பழங்கால சிக்னல் விளக்குகளும் அங்கு காட்சி படுத்தப்பட்டிருந்தன.