Ooty | TNRain | மழைக்காக ஒதுங்கி நின்ற நபருக்கு நேர்ந்த சோகம்..ஓடிவந்த தீயணைப்பு வீரர்களால் பரபரப்பு
உதகையில் மழைக்காக பயணியர் நிழற்குடை அருகே ஒதுங்கி நின்ற நபர், திடீரென தவறி ஆழமான கால்வாயில் விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தகலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணி மற்றும் கயிறு மூலம் அவரை பத்திராமாக மீட்டனர். விசாரணையில், அவர் மதுபோதையில் தவறி கீழே விழுந்தது தெரியவந்தது.
Next Story
