Ooty Tiger Video | உதகையில் மூதாட்டியை கொன்ற புலி பிடிப்பட்டது
Ooty Tiger Video | உதகையில் மூதாட்டியை கொன்ற புலி பிடிப்பட்டது
உதகையில் மூதாட்டியை கொன்ற புலி பிடிப்பட்டது. உதகை அருகே மூதாட்டியை கொன்ற ஆண் புலி பிடிப்பட்டது. உதகை, மாவநல்லா அருகே கடந்த 24ம் தேதி மூதாட்டியை அடித்துக்கொன்ற புலி . T37 என்ற 12 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வனத்துறை கூண்டில் சிக்கியது. கடந்த சில நாட்களாக அச்சுறுத்திய புலி சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி
Next Story
