திடீர் மழையால், தேயிலை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கோடை நெருங்கும் நிலையில், மழை பெய்துள்ளதால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளதாகவும், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.