Ooty Rain | வேலையை காட்டிய மழை.. ஊட்டியில் அரங்கேறியது அதிர்ச்சி
வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு. கல்லாறு, ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு. மண் சரிவால் ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.7 செமீ மழைப்பதிவு
Next Story
