மழையால் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு...
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் வில்லியம் வழங்கக் கேட்கலாம்...
Next Story
