முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்ற சிறுத்தைக்கு நடந்த கொடுமை

உதகையை அடுத்த கெங்கரை மலை கிராமத்தில் 3 வயது சிறுத்தை ஒன்று முள்ளம் பன்றியை வேட்டையாட முயற்சித்தது.

* உதகையை அடுத்த கெங்கரை மலை கிராமத்தில் 3 வயது சிறுத்தை ஒன்று முள்ளம் பன்றியை வேட்டையாட முயற்சித்தது.

* அப்போது முள்ளம் பன்றியின் முட்கள் குத்தியதால் படுகாயம் அடைந்த சிறுத்தை நடக்க முடியாமல் நிலை தடுமாறியது.

X

Thanthi TV
www.thanthitv.com