இ-பாஸ் கட்டாயம் - மறந்தால் ஊட்டி,கொடைக்கானலுக்குள் நுழைய முடியாது

x

நீதிமன்ற உத்தரவின் படி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்ததுள்ளது... அதன்படி, பழனி ஐயம்புள்ளி சோதனை சாவடியில் இ-பாஸ் பெறாமல் இருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன...


Next Story

மேலும் செய்திகள்