ஊட்டியில் குதிரை சாகசப் போட்டி

ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு குதிரை சாகசப் போட்டி நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, குதிரையில் அமர்ந்தபடி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்தனர்.
ஊட்டியில் குதிரை சாகசப் போட்டி
Published on
ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு குதிரை சாகசப் போட்டி நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, குதிரையில் அமர்ந்தபடி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்தனர். பின்னர், குதிரைகள் வேகமாக வந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போல பல சாகசங்கள் செய்து காட்டின. நிகழ்ச்சியை பெற்றோர் உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com