Ooty | Expo | பூத்து குலுங்கும் மலர்கள் | கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி
பூத்து குலுங்கும் மலர்கள் | கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி
Ooty | Expo | பூத்து குலுங்கும் மலர்கள் | கண்காட்சிக்கு ரெடியாகும் ஊட்டி #ooty #flowersshow #expo #thanthitv ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி 2வது சீசன் ஊட்டி மலர் கண்காட்சி - ஏற்பாடுகள் தீவிரம் 10 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தீவிரம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனை முன்னிட்டு மலர் மாடங்களில் பல வண்ணங்களில் பூத்துள்ள 10 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தீவிரம். அடைந்துள்ளது..
