உதகை அருகே மாயார் சாலையில் ஆந்திர சுற்றுலா பயணிகளின் காரை ஆக்ரோசமாக தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.