Ooty | Climate Change | பனிச்சிறையை உடைத்த ஊட்டி.. டோட்டலாக மாறிய நிலவரம்

x

உறைபனியால் உதகை முழுவதும் கடும் குளிர் நிலவி வந்த நிலையில், அங்கு உறைபனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்குப் பின் உதகையில் நிலவும் சூழல் என்ன


Next Story

மேலும் செய்திகள்