ஊட்டியை நிரப்பிய அடர்பனி.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் #ooty #nilgiris #tourism #thanthitv #tourist ஊட்டியில் அடர்பனி மூட்டம் – உறைபனியை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் நீலகிரி மாவட்டம் உதகையில், உறைபனியைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.