Ooty | காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் சுற்றும் கொடிய மிருகம் - வெளியான காட்சிகள்
Ooty | காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் சுற்றும் கொடிய மிருகம் - வெளியான காட்சிகள்
உதகை அவலாஞ்சி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் நிகழ்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அவலாஞ்சி வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடிப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, அவலாஞ்சி மேல்குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் நின்று ஒரு வாகனத்தை வழிமறித்துள்ளது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டி வெகு நேரம் காத்திருந்து வனப்பகுதியை கடந்துள்ளார், இந்த பதட்டமான சூழ்நிலையில் வாகன ஓட்டுநர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story
