SIR' படிவங்கள் கொடுக்கலைன்னா பெயர் லிஸ்ட்ல வராதா? | அடுத்து செய்ய வேண்டியது என்ன?

x

"சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு 6,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்"/"40 லட்சம் வாக்காளர்கள் கொண்ட சென்னையில் 70% படிவங்கள் மட்டுமே இதுவரை டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது" /"'SIR' படிவங்கள் கொடுக்கப்படாத வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் பட்டியலில் இடம்பெறாது"/"16 ஆம் தேதிக்கு பிறகு சிறப்பு முகாம், உதவி மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது" /"சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது"


Next Story

மேலும் செய்திகள்