ட்ரிம்மர் ஆர்டர் செய்தவருக்கு வந்த பொருள பாருங்களேன்
நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைனில் டிரிம்மிங் மெஷின் ஆர்டர் செய்த நிலையில், ஜல்லி கற்கள் வந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. குன்னூர் பகுதியை சேர்ந்த காஜா என்பவர், ஆன்லைனில் ஆயிரம் ரூபாய்க்கு டிரிம்மர் மிஷின் ஆர்டர் செய்துள்ளார். அதன்படி வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது உள்ளே ஜல்லிக்கற்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
Next Story
