Online Scam | Nellai | ஆசையை தூண்டி ஆன்லைன் நிதி மோசடி.. நூதனமாக விபூதி அடித்த பெண்கள் கைது
ஆசையை தூண்டி ஆன்லைன் நிதி மோசடி.. நூதனமாக விபூதி அடித்த பெண்கள் கைது
ஆசையை தூண்டி ஆன்லைன் நிதி மோசடி.. நூதனமாக விபூதி அடித்த பெண்கள் கைது
ஆன்லைன் நிதி மோசடி வழக்கில் 2 பெண்கள் கைது நெல்லையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாகக் கூறி பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்..
