ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
Published on

* இந்த உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஆன்லைன் மருந்து விற்பனை விதிகளை மத்திய அரசு முறைப்படுத்தும் வரை, தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com