

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர் சங்கங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.