மதுரை காமராஜர் பல்கலை.யில் ஆன்-லைன் பயிற்சி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெங்களூரில் உள்ள தேசிய மன நல ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலை.யில் ஆன்-லைன் பயிற்சி
Published on

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - பெங்களூரில் உள்ள தேசிய மன நல ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்காக பெங்களூருவில் இருந்து இணையதள செயலி வழியாக ஆன்-லைன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் நடேசன், ஆசிரியர்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com