"உச்சத்தில் வெங்காய விலை : வெங்காய வரத்து அதிகமானால் மட்டுமே தீர்வு"

"லாபமின்றி ஹோட்டல் நடத்துகிறோம்"

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்று வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.குடியாத்தம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.தொழில் போட்டி அதிகம் உள்ள நிலையில் தற்போது வெங்காயம், காய்கறிகள் விலை ஏற்றத்தால் லாபமின்றி கடைகள் நடத்துவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். வெளிநாட்டு வெங்காயங்கள் கருப்பாகவும், பெரிதாகவும் இருப்பதால் அதனை மக்கள் வாங்க அச்சப்படுதாக வெங்காய வியாபாரிகள் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com