"3 நாளில் வெங்காயம் விலை குறையும்" - ஆய்வு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு அறிக்கை

வெளி சந்தைகளில் அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சென்னை- தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
"3 நாளில் வெங்காயம் விலை குறையும்" - ஆய்வு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு அறிக்கை
Published on

வெளி சந்தைகளில் அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சென்னை- தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், , இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com