தொடரும் ரயில் விபத்துகள் | தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
“அனுபவம் வாய்ந்த கேட் கீப்பர்களை பணியில் அமர்த்துக“ - தெற்கு ரயில்வே உத்தரவு
எந்தவித தவறான குறிப்புகளும், பணியில் ஒழுங்கீனம் இல்லாத கேட் கீப்பர்களை, பணியில் அமர்த்தப்பட வேண்டும் - ஆர்.என்.சிங்/கேட் கீப்பர்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் /கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர்/விபத்து தொடர்பாக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட பின் பங்கஜ் குமார் பணி நீக்கம் /திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றிச்சென்ற ரயில் டேங்கர் கவிழ்ந்து விபத்து/தொடர் விபத்துகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவு
Next Story
