தொடரும் போராட்டம் | நேரில் வந்த அமைச்சர்கள் | தொடங்கிய பேச்சுவார்த்தை
தூய்மை பணியாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்ட குழு உடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை/அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்/போராட்டத்தை கைவிட மாட்டோம் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தை/தங்களை மிரட்டி கைது செய்யலாம் என அதிகாரிகள் நினைப்பதாகவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டு
Next Story
