ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி - மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை, இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஓராண்டு, அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஊக்கத்தொகை, உணவு, உடை மற்றும் தங்குமிடம் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
