DMK | CM MK Stalin | ஒன் டூ ஒன் மீட் - ரெடியான `ஜூன்’ பிளான் - பம்பரமாய் சுற்றப்போகும் முதல்வர்
ஒன் டூ ஒன் மீட் - ரெடியான `ஜூன்’ பிளான் - பம்பரமாய் சுற்றப்போகும் முதல்வர்
ஜூன் மாதம் அடுத்தடுத்த கள ஆய்வில் ஈடுபடும் முதலமைச்சர் /நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் /நாளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார்/ஈரோடு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை மாலை 5 மணிக்கு சேலம் செல்லும் முதலமைச்சர்/நாளை மாலை சேலத்தில் 11 கி.மீ. ரோட் ஷோ சென்று பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்/ஜூன்.12 காலை 9.30 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்து வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்/ஜூன் 25,26 ம் தேதி வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் கள ஆய்வில் ஈடுபடுகிறார்
Next Story