ஒரு பவுன் ஒரு லட்சம் நெருங்கிடுச்சு - சற்றுமுன் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
BREAKING || ஒரு பவுன் ஒரு லட்சம் நெருங்கிடுச்சு - சற்றுமுன் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை/தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு/ஒரு சவரன் தங்கம் ரூ.98,960ஆக உயர்வு/ஒரு கிராம் தங்கம் ரூ.12,370க்கு விற்பனை/தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.900 உயர்வு
Next Story
