ஒரே நாடு ஒரே தேர்தல் : ஆபத்தான முயற்சி - திருமாவளவன்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முயற்சி ஆபத்தானது என்றும் அதனை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எதிர்ப்பதாக, திருமாவளவன் கூறியள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முயற்சி ஆபத்தானது என்றும் அதனை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எதிர்ப்பதாக, திருமாவளவன் கூறியள்ளார். டெல்லியில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com