"ஒருவன் ஒருவன் முதலாளி..." - போதையில் ஆசாமி செம்ம டான்ஸ்

ஆடிப்பெருக்கை ஒட்டி ஈரோடு சத்தியமங்கலத்தில் உள்ள பைக் ஷோரூமில் ஒலிப்பெருக்கி மூலம் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், போதை ஆசாமி ஒருவர் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடலுக்கு உற்சாக நடனமாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com