ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடியில் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடியில் தொடக்கம்
Published on
தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார். கோரம்பள்ளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர், வெளியூர்களில் இருந்து வந்த பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். மண்ணெண்ணை தவிர்த்து மற்ற பொருட்களை, அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com