கூரை வீட்டில் நகை, பணம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரை வீட்டில் நகை, பணம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை
Published on

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சியை கொண்டு கண்ணகிநகரை சேர்ந்த சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com