ஓணம் கொண்டாட்டம் - உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்
தேனி மாவட்டம் மேலப்பேட்டையில இருக்க பொறியியல் கல்லூரியில 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து ஓணம் பெருவிழாவை கொண்டாடி மகிழ்ந்திருக்காங்க.. பசங்க வேஷ்டி சட்டையும், பொண்ணுங்க சேலை, தாவணி, சுடிதார் போட்டு கிளாஸ்-ஆ காலேஜ்க்கு போய் ஆட்டம், பாட்டம்னு VIBE ஆயிருக்காங்க.
Next Story
