களைகட்டிய விமானப்படை முன்னாள் வீரர்களின் ஓணம் கொண்டாட்டம்
கோவை மாவட்டம் சூலூரில், விமானப்படை முன்னாள் வீரர்கள், கேரள மக்களுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதில், திருவாதிரைக்களி, மோகினியாட்டம் உள்ளிட்ட கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்தன.
Next Story
