Onam Celebration | கேரள புடைவையில் குத்தாட்டம் போட்டு செம VIBE.. களைகட்டிய ஓணம் செலபரேஷன்
Onam Celebration | கேரள புடைவையில் குத்தாட்டம் போட்டு செம VIBE.. களைகட்டிய ஓணம் செலபரேஷன்
ஆரணி அருகே பெண்கள் கலைக்கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் குத்தாட்டம் ஆடி மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் குன்னத்தூர் பெண்கள் கலைக்கல்லூரியில் ஓணம் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் மாணவிகள் ஓரே மாதிரியான கேரளா புடவை அணிந்து அத்தப்பூ கோலங்கள் வரைந்து பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் குழு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
Next Story
