தனியார் கல்லூரியில் களைக்கட்டிய ஓணம் - மாணவர்கள் உற்சாகம்
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்துல ஓணம் கொண்டாட்டம் களைகட்டுச்சி.
இயக்குனர் மற்றும் நடிகர் சண்முகராஜா, நடிகை மிருணாலினி ரவி உள்ளிட்டோர் CHIEF GUEST-ஆ வர, மாணவர்கள் வேஷ்டி, சட்டையும், மாணவிகள் சேலை, தாவணி, சுடிதார்னு கிளாசிக் MODEல கலக்குனாங்க. நிகழ்ச்சி தொடங்குன உடனே பொண்ணுங்க பைக்ல ஜாலியா ரைடு போய் மகிழ்ந்தாங்க... என்ன உயிரை காக்கும் ஹெல்மெட்டை போடல.... அப்புறம் DJ செட்-அப்ல சினிமா பாடல்களுக்கு ஆட்டம் பாட்டம்னு பசங்க, பொண்ணுங்க எல்லாம் செம்ம VIBE ஆனாங்க.
Next Story
