வரும் 30ம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு..! நகை பிரியர்களே ரெடியா இருங்க
வரும் 30ம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு,
வழக்கமான அளவைவிட 20 விழுக்காடு நகை விற்பனை அதிகரிக்கும் என, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார். இதுகுறித்து தந்தி டி.வி.க்கு அவர் அளித்த பேட்டியில், அட்சய திருதியைக்காக 35 ஆயிரம் நகைக்கடைகள் தயாராக இருப்பதாகவும்,
காலை 6 மணிக்கே கடைகள் திறக்கப்படும்...
நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story
